துயில்

சுருண்டு படுத்துறங்கும்
நாயின் தூக்கத்தை
அதன் காதருகே ஈ செல்வதில்
களையும் துயிலில்
அதற்கு உயிருள்ளதை
உரைக்கின்றது எனக்குள்.